மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் கருணா அதிரடி நடவடிக்கை! செய்திகளின் தொகுப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகளை ஆராயும் வண்ணம் வைத்தியசாலையில் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகளுடன் இன்று எமது தளத்தில் வெளியான செய்திகளில் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த செய்திகளின் தொகுப்பு இதோ,