சிறுபான்மை மக்களை நிராகரிக்கும் ஞானசாரர்! தனி சிங்கள நாட்டை இலக்கு வைக்கும் தேர்தல்களம்: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தனிச்சிங்களத் தலைவர் கிடைத்தது போல தனிச் சிங்கள அரசு வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலே நாங்கள் எழுந்திருக்கக்கூடிய இறுதி தருணமாகும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,