கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவியதில் சிங்கப்பூருக்கு முக்கிய பங்கு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகித்தது எப்படி?

அமைச்சர்கள் பயன்படுத்தவில்லையாயின் வாகனங்களுக்கு என்ன நடந்தது?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலத்தில் இல்லாமல் போகும்

சின்னம் தொடர்பான தீர்வு தொடர்பில் சஜித் தலைமையில் மற்றுமொரு சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவை தடுக்கும் வகையிலான முக்கிய பேச்சுவார்த்தை

சட்ட முரண்பாடுகளில் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது என தெரிவிப்பு

அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான குற்றச்சாட்டு!

பிரித்தானிய நிதி அமைச்சராக இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் நியமனம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலத்தில் இல்லாமல் போகும்

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,