ஆபிரிக்காவிலும் பரவியது கொரோனா- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்
80Shares

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

ஆபிரிக்க பிராந்தியத்திலும் பரவியது கொரோனா

கொரோனாவால் ஆசியாவிற்கு வெளியே முதல் மரணம் பதிவானது

அமெரிக்காவுக்கு சவேந்திரசில்வா பதிலடி

மத்தள விமான நிலையத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்! மஹிந்த விடாபிடி

நாளை திறக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலை!

முயற்சியை கைவிட்ட அரசாங்கம் - ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படாது

கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக முதன்முறையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ். கடற் பகுதியில் மீட்பு

2020இல் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த சஹ்ரான் குழு! வெளிவரும் உண்மைகள்

முல்லைத்தீவில் – தமிழீழ விடுதலை இயக்கம்!

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,