ஜெனீவா அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக்கொள்ள வேண்டுமென மாவை கோரிக்கை!செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் இடம்பிடித்த பல செய்திகள் காணொளி வடிவில்,

சொகுசு கப்பலில் அதிகரிக்கும் பதற்றம்..! பாதிக்கப்பட்ட கனேடியர்களை அங்கேயே விட்டுவிடுவோம்! கனடா அரசு முக்கிய அறிவிப்பு

ஜெனீவா இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்ள வேண்டும்:தேசிய கூட்டுக்குழு கோரிக்கை

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முன்னணிகளும் சின்னங்களும் படும்பாடு!

தமிழருக்கான தீர்வின் அவசியத்தை சர்வதேச நாடுகள் உணர வேண்டும்! மாவை எம்.பி. கோரிக்கை

வாக்காளர்கள் வெட்கப்படும் நிலைமைக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள்

கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை.. தொடர்ந்து சறுக்கும் சீனா: எச்சரிக்கும் நிபுணர்கள்

புதிய கூட்டணி தொடர்பிலான சட்டபூர்வ சட்டபூர்வ அறிக்கை நாளைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு