கொரோனா அறிகுறி கொண்ட பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்
69Shares

நாளாந்தம் எமது நாட்டில் இடம்பெறும் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை உடனுக்குடன் நாங்கள் செய்திகளாக வெளியிட்டு வருகிறோம்.

இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான செய்திகளில் மக்களின் அதிக கவனத்தை ஈர்த்த செய்திகளை விசேட காணொளி ஒன்றின் ஊடாக தொகுத்துள்ளோம்.

நோய் அறிகுறி கொண்ட பிரித்தானியர்கள் இனி செய்யவேண்டியது இதுதான்: சுகாதாரத்துறை அறிவிப்பு

வியத்மகவுக்கு வேட்புமனு இல்லை

புற்று நோய் ஊசி மருந்தில் ஒரு லட்சம் ரூபாய் தரகு பணம் பெற்ற மருத்துவர்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 30 ஆயிரம் பேர் பலியா? வெளியான அதிர்ச்சித் தகவல்

எனது நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தடை ஏற்படுத்த கூடாது! ஜனாதிபதி கோட்டாபய

பதிவு செய்­யப்­பட்ட கூட்­ட­ணி­யி­லேயே பொதுத்தேர்தலை சந்திப்போம்

சுமந்திரன் வாய் திறந்து சொல்கின்ற அனைத்தும் பொய். என்கிறார் கஜேந்திரகுமார்

சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை! ஆட்சேபனை வெளியிடும் இலங்கை