சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முரளிதரன்! களத்தில் பிரபாகரன்: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

கடந்த காலங்களில் பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்திருந்த முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என பலத்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,.