சவேந்திர சில்வாவுக்கு வந்த தடை! இலங்கைக்கு பேரவமானம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

கொரோனா வைரஸை குணப்படுத்தலாம்? பண்டாரநாயக்க சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

30 வருடமாக தமிழ் மக்கள் கேட்பதை அவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்கிறார் ஞானசாரர்

கோட்டாபயவிடம் மகிந்த விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

ரணிலே பொருத்தமான தலைவர்! மகிந்த தரப்பு ஆதரவு

கோட்டாபய அரசாங்கத்தின் பலவீனத்தால் சவேந்திர சில்வாவுக்கு வந்த தடை!

அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! மிகுந்த கவலையில் அமைச்சர்

எங்களை முற்றாக கைவிட்டு விட்டார்கள்: சீனாவில் கலங்கும் சுவிஸ் மக்கள்

இலங்கைக்கு பேரவமானம்! கொதிக்கிறார் சம்பந்தன்