கோட்டாபய ஜனாதிபதியாகியதன் பின்னர் பெருகும் அச்சுறுத்தல்கள்! பகிரங்கமானது தகவல்: பத்திரிகை செய்திகள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அவர்கள் மீது, பாதுகாப்பு படையினரும் புலனாய்வாளர்களும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,