கோட்டாபய செய்தது என்ன? விளாசும் நாடாளுமன்ற உறுப்பினர்: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

ஜப்பான் கடலில் நிற்கும் கப்பலில் 454 பயணிகளை தாக்கிய கொரோனா! அதிலிருக்கும் 2 இலங்கையர்கள் குறித்து முக்கிய தகவல்

கூட்டமைப்பை சிதைத்து விட முயற்சி என்கிறார் சித்தார்த்தன்

மூன்று மாதத்தில் கோட்டாபய செய்தது என்ன? விளாசும் நாடாளுமன்ற உறுப்பினர்

நான் நிம்மதியாக இருக்க திட்டமிட்டேன் என்கிறார் மைத்திரி

வடக்கு, கிழக்கிலும் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

தலைமை மருத்துவர் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டுள்ள சீன ஊடகங்கள்... சிகிச்சையில் இருக்கிறார் என்கிறார்கள் அதிகாரிகள்

தெற்காசியாவின் முதலாவது தலைவராக பயணமாகும் கோட்டாபய

அமெரிக்கா இராணுவ தளபதிக்கு எதிராக போர் குற்றத்தை சுமத்துவது கேலிக்குரியது என்கிறார் கம்மன்பில