ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்! களமிறக்கப்படும் முப்படை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்! கலக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
  • சஜித்திற்கு நிபந்தனை விதித்த ரணில்
  • இலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவெடுங்கள்! மனித உரிமைகள் சபையிடம் சம்பந்தன் வலியுறுத்து
  • வெளிவந்தது கோட்டாபயவின் வர்த்தமானி - களமிறக்கப்படும் முப்படை
  • யாழ்.பல்கலை கலைப்பீட 'ராக்கிங்' மனித உரிமை ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை
  • நாங்கள் விலகுகிறோம்! ஜெனிவாவில் அறிவிக்கிறது இலங்கை
  • அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெடுக்குநாரிமலை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி
  • இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள்? நீதி கேட்கும் இளைஞர்கள்
  • அறிவில்லாத சஜித் - பகிரங்கமாக சாடும் பந்துல