ஜெனிவா யோசனைக்கும் எமக்கும் தொடர்பில்லை! ரணில் விடுக்கும் எச்சரிக்கை: செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட யோசனையால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

பொலிஸாரிடமே பணம் பறித்த நபர் - யாழில் நடந்த சுவாரசிய சம்பவம்.!

கொரோனா வைரஸ் தொடர்பில் தேடுதலில் இலங்கை ஐந்தாவது இடம்.!

இணை அனுசரணையில் இருந்து விலகல்! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் இலங்கை அறிவிப்பு

சர்வதேசத்தின் பொறிக்குள் இலங்கை சிக்க ராஜபக்சக்களே முழுக்காரணம்! ரணில் விடுக்கும் எச்சரிக்கை

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை விவகாரத்தை மறுக்கும் சபாநாயகர்

ஜெனிவா யோசனைக்கும் எமக்கு தொடர்பில்லை: குற்றச்சாட்டை மறுக்கும் ஜே.வி.பி

எமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறுவீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை: இம்ரான் எம்.பி