ராஜபக்சக்களுக்கு ரணில் விடுக்கும் எச்சரிக்கை!செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட யோசனையால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

பொலிஸாரிடமே பணம் பறித்த நபர் - யாழில் நடந்த சுவாரசிய சம்பவம்

கொரோனா வைரஸ் தொடர்பில் தேடுதலில் இலங்கை ஐந்தாவது இடம்

இணை அனுசரணையில் இருந்து விலகல்! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் இலங்கை அறிவிப்பு

சர்வதேசத்தின் பொறிக்குள் இலங்கை சிக்க ராஜபக்சக்களே முழுக்காரணம்! ரணில் விடுக்கும் எச்சரிக்கை

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை விவகாரத்தை மறுக்கும் சபாநாயகர்

ஜெனிவா யோசனைக்கும் எமக்கு தொடர்பில்லை: குற்றச்சாட்டை மறுக்கும் ஜே.வி.பி

எமது அரசும் சாய்ந்தமருது விடயத்தில் நூறு வீதம் சரியாக நடந்துகொள்ளவில்லை: இம்ரான் எம்.பி