தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் காப்பாற்றி சரித்திரம் படைத்தது நான்! கருணா அதிரடி அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

அன்று மாவையைத் தவிர அனைவரையும் சுடச்சொல்லித்தான் கட்டளை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதாவது என்னை துரோகி என்று சொன்னாரா? என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமராட்சி ஒப்பரேசன் தொடக்கம் தலைவருக்கு ஆபத்து என்ற நேரத்திலெல்லாம் எமது மட்டு. அணிதான் அங்கு சென்று சரித்திரம் படைத்ததை அனைவரும் அறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,