இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்! எல்லைகளை மூடிய அண்டை நாடுகள் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

உனது கொரோனா தொற்றுடன் நாட்டைவிட்டு ஓடிவிடு: பிரித்தானியர் தாக்கியதில் சுயநினைவை இழந்த இளம்பெண்

கொழும்பில் அதிரடியாக அமுலாகும் புதிய நடைமுறை

யாழில் களமிறங்கவுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை

உலகில் அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவும் கொரோனா... எல்லைகளை அதிரடியாக மூடிய நாடுகள்

பொதுஜன முன்னணிக்கு இற்கு பெரும்பான்மையை வழங்க ஐ.தே.க உறுப்பினர்கள் தயார்..!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தகவல்

ட்ரம்பிற்காக மோடி செலவு செய்யும் கோடிகள் மூன்று மணி நேரத்திற்குள் 115 கோடி அவுட்!

ஹக்கீம் முஸ்லிம் மக்களுக்காக செய்யாதவற்றை நாம் செய்வோம் - நலிந்த திசாநாயக்க