இலங்கையின் முகத்திரையை சர்வதேசம் அறியப்போகிறது மைத்திரியின் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

கொரோனாவால் மருத்துவர் பாதிப்பு: பிரித்தானியர்கள் உள்ளிட்ட 1,000 பேர் வெளிநாட்டில் சிறைவைப்பு

இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப்போகிறது: சிறீதரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் இருவருக்கு நீதவான் வழங்கிய உத்தரவு!

ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி கிடையாது:ஹக்கீம் மறுப்பு

தகவல் கிடைத்திருக்கிறது, கவனமாக இருங்கள்! மைத்திரி விடுத்துள்ள எச்சரிக்கை

கோட்டாபய மற்றும் மகிந்தவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் சதித்திட்டம்! நபர் ஒருவர் கைது

கிழக்கின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேரத்தான் வேண்டும்! பிள்ளையான்

ஜெனீவா விவகாரம் பறந்தார் தினேஷ் குணவர்த்தன!