விடுதலை புலிகள் அழிக்கப்பட்டாலும் சவால்கள் இன்னமும் உண்டு! அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பம்? செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் போராட்டம்

அரச பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அப்பாவி தமிழ் மக்கள் தனி நாட்டை விரும்பில்லை! புலிகள் அழிக்கப்பட்டாலும் சவால்கள் இன்னமும் உண்டு: கமல் குணரத்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் இருவருக்கு நீதவான் வழங்கிய உத்தரவு

மனம் மாறினார் சந்திரிகா! ஸ்ரீலங்கா அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பம்?

ஸ்ரீலங்காவில் திருடர்கள் இல்லாத நாடாளுமன்றம் அமைய வேண்டும்

வழி தெரியாமல் தடுமாறிய சீனா! வேறு வழியின்றி அவசர அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு- சீன மக்களுக்கு ஏற்பட்ட நிலை