இலங்கை சொல்வதை தான் சர்வதேசம் கேட்க வேண்டும்! அகில விராஜ் தெரிவிப்பு - செய்திகளின் தொகுப்பு!

Report Print Banu in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

கொரோனா அச்சத்தால் விண்வெளி வீரர் உடையில் கடைக்கு சென்ற சீன நபர்

ராஜபக்ச குடும்பத்தால் ஜெனிவாவில் இலங்கைக்கு பேராபத்து

தேர்தலுக்கு நாங்கள் தயார்! மஹிந்த அணி அறிவிப்பு

கொரோனா கோரத்திற்குள்ளும் சீனாவில் நடந்த அதிசயம்! பச்சிளம் குழந்தையால் ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள்

ஸ்ரீலங்கா சொல்வதை தான் சர்வதேசம் கேட்க வேண்டும்! பான் கீ மூனிடம் மகிந்த ராஜபக்ச கூறிய தகவல்கள்

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளராக விமல் வீரவன்ச நியமனம்

விடுதலைப் புலிகளின் தலைவர் இல்லை என்கிற துணிச்சலா? ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் எழுப்பிய கேள்வி

90 ஆசனங்களை கைப்பற்றினால் ஆட்சியமைக்கலாம்: அகில விராஜ் தெரிவிப்பு