சர்வதேச விசாரணை முடியவில்லை! இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து

Report Print Dias Dias in அரசியல்

இலங்கையில் தமிழினத்தை ஏமாற்றியவர்கள் இப்போது உலகத்தை ஏமாற்ற தொடங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.

இதில் கலந்து கொண்ட நிலையில் எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.

அத்துடன், காலங்காலமாக இலங்கையை ஏமாற்றியவர்கள், இலங்கையில் தமிழினத்தை ஏமாற்றியவர்கள், ஒப்பந்தங்கள் செய்து கிழித்தெறிந்த இவர்கள் இப்போது உலகத்தை ஏமாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

இது ஒரு புதிய விடயமல்ல. ஆனால் இதற்கெதிரான முழு முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சிகள் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும்,