அமெரிக்காவின் மிரட்டல் பொறிக்குள் கோட்டாபய! 2021இல் என்ன நடக்கும்?

Report Print Dias Dias in அரசியல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகள் எதுவும் கிடையாது என்பது கடந்த ஐந்தரை வருடங்களில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.

இதில் கலந்து கொண்ட நிலையில் எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.

மேலும் கூறுகையில்,