ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகியதன் எதிரொலி! சிக்கலில் தவிக்கும் தமிழர்கள்? செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

அடுத்தடுத்து 7 நாடுகளை வரிசையாக பரவிய கொரோனா வைரஸ்... சிக்கலில் தவிக்கும் தமிழர்கள்?

எந்த ஆதாரங்களும் இல்லை! ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு பதிலளித்துள்ள இலங்கை

ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகியதன் எதிரொலி! இலங்கை மீது பொருளாதாரத்தடை?

குணமடைந்துவிட்டதாக நேரலையில் பேட்டியளித்த கொரோனா நோயாளி: பதறிப்போய் இழுத்து சென்ற மருத்துவர்கள்

உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி

ஐ.நா தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது - ரணில் அதிரடி

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ள விடயம்

இலங்கையில் இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானிய ஊடகவியலாளருக்கு நேர்ந்த பரிதாப நிலை