எந்த ஆதாரங்களும் இல்லை.. மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த கோட்டாபய அரசு! - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

எவ்வித உத்தரவாதங்களும் இல்லை! கோட்டாபய அரசின் செயல்பாடுகளால் கவலையடைந்த மனிதவுரிமை ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் முன்றலில் சவேந்திர சில்வாவிற்க்கு ஆதரவாக ஈழத்தமிழருடன் முறுகலில் ஈடுபட்ட குழுவினர்

ஒரே போடாக போட்டார் கோட்டாபய ராஜபக்ச! நாடாளுமன்றத்தை அதிர வைத்த உரை

ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகியதன் எதிரொலி! ஸ்ரீலங்கா மீது பொருளாதாரத்தடை?

உலகத் தமிழர்களை ஏமாற்றிய கோட்டாபய அரசு! விக்னேஸ்வரன் காட்டம்

எந்த ஆதாரங்களும் இல்லை! ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு பதிலளித்துள்ள இலங்கை

அமெரிக்காவுடன் முட்டிமோத தயாராகும் இலங்கை! அமைச்சரவை அதிரடி அறிவிப்பு

வெள்ளைவான் கடத்தல் வழக்கு: கரன்னாகொடவை நிரபராதி என விளித்த அமைச்சர்!

மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது கோட்டாபய அரசு!

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,