ஐ. நா. ஆணையாளரின் கருத்துகள் ஒருதலைப்பட்சமானவை!அம்பலப்படுத்தும் மஹிந்த!செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்
70Shares

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

கொரோனா ஆபத்து 40 சதவீதம் அதிகரித்துள்ளது: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ராஜபக்சக்களைத் தோற்கடிக்கவே சஜித்தின் கூட்டணியில் இணைவு

எகிறும் கொரோனா பீதி... பிரித்தானியாவில் பாடசாலைகள் அனைத்தும் மூட முடிவு: வெளிவரும் புதிய தகவல்

ஜெனிவா யோசனையில் இருந்து விலகியதால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது! அமுனுகம தெரிவிப்பு

இலங்கையை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தச் செய்யுங்கள்! கூட்டாக ஐ.நா. ஆணையாளரிடம் வேண்டுகோள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சர்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையிலிருந்த விலக அடிப்படை இதுவே! அம்பலப்படுத்தும் மஹிந்த

ஐ. நா. ஆணையரின் கருத்துகள் ஒருதலைப்பட்சமானவை!