ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார் அஜந்தா பெரேரா!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை சமூகவாத கட்சி சார்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஒரேயொரு பெண் வேட்பாளர் என்ற பெயரையும் பெற்ற அஜந்தா பெரேரா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் பதவியை அவர் உத்தியோகபூர்வமாக அவர் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அவர் வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.