சுமந்திரன் அல்ல தமிழீழ மக்களின் பிரதிநிதி! ஜெனீவாவிலிருந்து கடும் தொனியில் கிருபாகரன்

Report Print Dias Dias in அரசியல்

சுமந்திரன் அல்ல தமிழீழ மக்களின் பிரதிநிதி என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் கடும் தொனியில் தெரிவித்திருந்தார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கு உரிமை எடுத்துக் கொடுப்பது சுமந்திரன் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களினுடைய பிரதிநிதியாக இருக்கின்றார்கள்.

அதில் ஒரு அங்கமாக தான் சுமந்திரன் இருக்கின்றார் என சுட்டிக்காட்டினார்.