மக்களுக்கு மைத்திரி செய்த சேவை! கூட்டாக ஆதரவு தெரிவித்து இணைந்து கொள்ளும் ஐ.தே.கவினர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஹிக்குரக்கொட பிரதேசத்தை சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல பிரதிநிதிகள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் 400 பேருடன் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் செயற்பட்டு ரீதியான ஆதரவை வழங்குவதாக கூறியுள்ளனர்.

பொலன்நறுவைக்கு மைத்திரிபால சிறிசேன செய்த சேவையை பாராட்டி கட்சி பேதமின்றி அனைத்து மக்களையும் சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக இந்த குழுவினர் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.