விடுதலைப் புலிகளின் தலைவருடனும் ஒப்பந்தம் செய்துள்ளாரா சஜித்? மகிந்தவின் கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசி
  • விரைவில் இராணுவ ஆட்சி - அடித்தளத்தை கச்சிதமாக இடுகின்றார் கோட்டாபய
  • காணாமற்போன மகனை தேடி அலைந்த மற்றுமொரு தாய் இன்று மரணம்
  • புத்திசாலித்தனமாக முடிவை எடுங்கள் - மகிந்த விடுத்துள்ள கோரிக்கை
  • பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவறவிட்டு மீளவும் கதிரைகளை பிடிக்க முயல்கிறது கூட்டமைப்பு - சாடுகிறார் சுரேஸ்
  • சஜித், விடுதலைப் புலிகளின் தலைவருடனும் ஒப்பந்தம் செய்திருப்பார்!
  • சட்டமா அதிபரின் உத்தரவு தேர்தலை இலக்காகக் கொண்ட திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! சீறும் ரவி கருணாநாயக்க