குமார வெல்கமவின் புதிய கட்சி! கடும் வெறுப்பில் தயாசிறி - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

கொரோனாவிற்கு எதிரான உலகப்போரில் நாடுகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன: ஒப்புக்கொண்ட விஞ்ஞானி!

போரின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்! விசேட சந்திப்பு

பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பெறும் - பசில் ராஜபக்ச நம்பிக்கை

கொரோனா வைரஸ் இரண்டு விதம்... ஒன்று மற்றொன்றை விட தீவிரமாக பரவும்! ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

ஹரின், எரான், ரவிந்திர தேசிய பட்டியலில் செல்லத்தாயார்

மைத்திரி மீது கடும் வெறுப்பில் தயாசிறி

குமார வெல்கமவின் புதிய கட்சி நாளை அறிவிப்பு

நாட்டின் அரசியல் நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது -ப.சத்தியலிங்கம்