மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Report Print Navoj in அரசியல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையினை இன்று முதல் முன்னெடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தி தேர்தலில்போட்டியிடும் சுயேட்சை குழு வேட்பாளர்களில் ஏறாவூர் நகரை சேர்ந்தஹசனார் முகமது அஸ்மி தனது கட்டுப்பணத்தை மட்டக்களப்பு மாவட்டதேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளார்.