தமிழரசுக் கட்சி களமிறங்குவது மொட்டுக்கு சவால் அல்ல! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய கொடூர செயல்களை ஆவணப்படுத்திய ஐ.நா அறிக்கை! கடும் சீற்றமடைந்த விக்னேஸ்வரன்

தொலைபேசிகளில் 7 நாட்களுக்கு உயிர் வாழும் கொரோனா வைரஸ்! விஞ்ஞானிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இறுதியில் சந்திரிகாவின் ஆதரவு இவர்களுக்குதான்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் தகவல்

தமிழர்களுக்கு கழுத்தை அறுக்கும் சர்ச்சைக்குரிய மற்றுமோர் ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு பதவி!

தேர்தலுக்கு பின் புதிய அரசியலமைப்புச் சட்டம்: பிரதமர் தெரிவிப்பு

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

யாழில் சற்று முன்னர் ரயில் மீது பாய்ந்து ஒருவர் தற்கொலை!

தமிழ் தரப்பிலிருந்து ஜனாதிபதி கோட்டாபயவிற்கு விடுக்கப்படும் சவால்! என்ன செய்யப்போகிறார்?

தலைநகரில் தமிழரசுக் கட்சி களமிறங்குவது மொட்டுக்கு சவால் அல்ல! பிரதமர் தெரிவிப்பு