ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டநிலை! வடக்கில் பாதுகாப்பு தீவிரம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கோட்டாபய சொல்வது அத்தனையுமே பொய்! கடும் சீற்றத்தில் உறவுகள்
  • அடியோடு நிராகரித்து நிபந்தனை விதித்தார் சம்பந்தன்!
  • கச்சதீவில் மாயமான 10 படகுகள்! 7 படகுகள் மீட்பு
  • சர்ச்சைக்குரிய ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டநிலை
  • தேர்தலுக்கு பின் நீர் மற்றும் மின் கட்டணங்கள் அதிகரிக்கும்
  • அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுப்பு
  • விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி! வடக்கில் பாதுகாப்பு தீவிரம்
  • கொரோனா பயம் காரணம்.. வெறிச்சோடிய மெக்கா மசூதி.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை