சின்னங்களை மாற்றுவதற்கு நாளை வரை கால அவகாசம்

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளை திங்கட்கிழமை வரை வழங்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களைக் கருத்தில்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.