வடக்கு, கிழக்கை இணைத்து முஸ்லிம்களுக்கு தனி அலகு! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • வடக்கு, கிழக்கை இணைத்து முஸ்லிம்களுக்கு தனி அலகு! க.வி. விக்னேஸ்வரன்
  • வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
  • யாழ். சித்தன்கேணியில் நண்பகல் நிகழ்ந்த அனர்த்தம் - பறிபோனது முதியவரின் உயிர்
  • ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்டுள்ள கருத்து
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்!
  • மத ரீதியாக பிளவுபட வேண்டாம்! தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்டுங்கள் - மன்னார் ஆயர் அழைப்பு
  • வேலைக்குச் செல்லாமலேயே பட்டதாரிகளுக்கு வேதனம்