சரணடைந்த எவரையும் சுட்டுக்கொல்லவில்லை! வெடித்தது மோதல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கோட்டாபய அரசு பதவிக்கு வர நாம் போட்ட பிச்சையே காரணம்! வெடித்தது மோதல்
  • ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது கொரோனா தனிமைப்படுத்தல் செயற்பாடு
  • முல்லைத்தீவில் மணல் வியாபாரிகளுக்கு அடித்தது அதிஷ்டம் - நீக்கப்பட்டது தடை
  • சரணடைந்த எவரையும் சுட்டுக்கொல்லவுமில்லை காணாமல் ஆக்கவுமில்லை - மகிந்த
  • நீர்கொழும்பில் உணவகத்தில் ஒருவர் வெட்டிக்கொலை! சந்தேகத்தில் 7 பேர் கைது
  • ரணில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றி விட்டார்! சி.வி.கே. சிவஞானம் ஆதங்கம்
  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் பிளவு இல்லை! சிவாஜிலிங்கம்
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.பி.டி.பி வேட்பாளராக நியமனம்!
  • அனைத்து ரக எரிபொருட்களின் விலையையும் இன்று முதல் குறைக்கமுடியும்
  • சதொச மனித எலும்புக்கூடு வழக்கு! சட்டத்தரணிகள் தொடர்பாக மன்னார் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு