மீண்டும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்
41Shares

பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதுடன் வேட்பு மனுவிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பிரதமர் இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

கட்சியின் மற்ற பிரதிநிதிகளும் மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டுள்ளார்.