மாற்று கட்சி ஒன்றுக்கு ஆதரவளித்தால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகவேண்டிவரும் என ஐக்கிய தேசிய கட்சி தமது ஆதரவாளர்களை எச்சரித்துள்ளது.
கட்சியின் யாப்பை கோடிட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதை தடுக்கவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.