இலங்கை மக்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள மற்றுமொரு நடவடிக்கை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு! மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்
  • இலங்கையில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு
  • இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
  • கொரோனா பரவாமல் இருக்க இதை செய்யுங்கள்! முன்னாள் ஜனாதிபதி கூறும் தகவல்
  • தவிக்கும் இத்தாலி! அவசரமாக விரைந்த பலமான கியூபா மருத்துவக் குழு
  • அமெரிக்காவை பின்பற்றும் இலங்கை! கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் பணி தீவிரம்
  • உலக வல்லரசுகளை ஆட்டம் காண வைத்தது கொரோனா! நிலைகுலைந்த முதல் ஐந்து நாடுகளின் விபரம் இதோ
  • இலங்கை மக்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள மற்றுமொரு நடவடிக்கை