பிரதமர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாட பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.

அலரி மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பிரதமரின் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் கரு ஜயசூரிய, தினேஷ் குணவர்தன, ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, இரா.சம்பந்தன், சஜித் பிரேமதாச, மகிந்த அமரவீர, ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, அனுரகுமார திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், உதய கம்மன்பில உட்பட கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் பிரதமரின் செயலகம் அறிவித்துள்ளது.