இராணுவத்தால் நாட்டை ஆள முடியாது! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்து - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்
  • இலங்கையின் 190ஆவது நோயாளியான பெண் பற்றிய சில தகவல்கள் வெளியானது
  • இராணுவத்தால் நாட்டை ஆள முடியாது! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்து
  • கொரோனா வைரஸிடமிருந்து பெரும் ஆபத்து ஏற்படாமல் இலங்கை தப்பியது எப்படி?
  • கொரோனாவால் தொடரும் பனிப்போர் -அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
  • இந்திய விமானத்தின் ஆத்திரமூட்டும் செயலுக்கு பாகிஸ்தான் பதிலடி! சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்
  • கனடாவில் கொரோனாவால் எத்தனை பேர் பலியாகலாம்? முதன் முறையாக வெளியான அரசின் கணிப்பு
  • மத்திய நரம்பு மண்டலத்தை குறி வைக்கும் கொரோனாவின் புதிய அறிகுறி - விஞ்ஞானிகள் எச்சரிக்கை