5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் பந்துலவின் கருத்தை நிராகரிக்கும் மகிந்த:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

மக்கள் தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் அரசியல்,சமுகம் சார்ந்த செய்திகளை எமது இணையத்தளத்தினூடாக உங்களுக்கு தந்த வண்ணமே உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

புலிகளைப் புகழ்ந்து தள்ளும் விக்கி கொடூர தமிழ் இனவாதி! மகிந்த அணி ஆதங்கம்

கோட்டாபயவின் அருவருப்பான உரைக்கு பொறுத்திருந்து உரிய பதில்

வழங்குவேன்!சம்பந்தன் தெரிவிப்பு

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் ஒருபோதும் செய்யமாட்டேன் -திட்டவட்டமாக அறிவித்தார் கோட்டாபய

ரூபா 5000 கொடுப்பனவு தொடர்பில் பந்துலவின் கருத்தை நிராகரிக்கும் மகிந்த

தேர்தலை நடத்தலாம் -பரிந்துரையை வழங்கத் தயார்

மாபெரும் திட்டத்தை கைவிட்டது ஸ்ரீலங்கா அரசாங்கம்

யாழில் பெண் சட்டத்தரணியை இழிவாக நடாத்திய இராணுவத்தினர்: சட்டத்தரணிகள் ஆலோசனை