நாட்டில் பொது ஒழுங்கை படைத்தரப்பினர் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி

Report Print Ajith Ajith in அரசியல்

நாட்டில் பொது ஒழுங்கை படைத்தரப்பினர் அனைவரும் நடைமுறைப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார்.

மே 22ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்படடுள்ளது.

அரசியல் அமைப்பின் கீழ் உள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களின் கீழ் ஏற்கனவே இந்த வர்த்தமானி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது