சர்வதேச அமைப்புக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கோட்டாபய; எழுந்துள்ள விமர்சனம்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • சர்வதேச அமைப்புக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கோட்டாபய; எழுந்துள்ள விமர்சனம்!
  • கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கி தவிக்கும் மற்றுமோர் நாடு!
  • தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் சம்பளத்தை இழந்து வேட்பாளர்களாக களமிறங்கிய அரச உத்தியோகத்தர்கள்
  • 97 பேர் உயிரிழந்த விமான விபத்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய விமான பணிப்பெண்! எப்படி தெரியுமா?
  • கொரோனா அறிகுறி இருந்தபோது ஊரடங்கை மீறி வெளியூர் பயணம்! நெருக்கடியில் பிரித்தானியா பிரதமரின் தலைமை ஆலோசகர்
  • கட்சிகளிடம் ஆலோசனை கேட்கின்றார் மஹிந்த தேசப்பிரிய
  • புலனாய்வுத்துறை பணிப்பாளர் உட்பட்ட 11 பேருக்கு இடமாற்றம்
  • மலேரியா ஊசி மருந்தை கொரோனா நோயாளிக்கு பயன்படுத்துவது ஆபத்து
  • தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தலைமைகளே காரணம் - டக்ளஸ் தேவானந்தா