தேர்தலை நிச்சயமாக நடத்த வேண்டும்! பிரதமர் மஹிந்த ராஜபக்ச - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இலங்கைக்கு வந்த இரு வெளிநாட்டுக்கப்பல்கள்! நாட்டிற்குள் கால்பதிக்க அனுமதி மறுப்பு
  • பிச்சை எடுத்தாவது ஹோமாகமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பேன்
  • நுவரெலியாவில் பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு! ஆறுமுகனின் உடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது
  • காவலில் கருப்பர் பலியால் போராட்டம் வலுக்கிறது: அமெரிக்காவில் போலிஸ் நிலையத்துக்கு தீ
  • ஐ.தே.க மத்திய செயற்குழுவின் நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்
  • குண்டுகளை வெடிக்க வைக்க ஐ.எஸ்-க்கு செல்போன்களை அனுப்பி சிக்கிய பெண்! நீதிமன்றம் வழங்கிய தண்டனை
  • வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
  • கட்டுக்குள் நிக்காத கொரோனா பாதிப்புகள்: பிரித்தானிய பயணிகளுக்கு தடை விதித்த நாடுகளின் பட்டியல்
  • தேர்தலை நிச்சயமாக நடத்த வேண்டும்! பிரதமர் மஹிந்த ராஜபக்ச
  • சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை!