தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் அரசுடன் தொடர்ந்து பேசுவது! முடிவெடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமுல்!
  • ஆறுமுகம் தொண்டமானின் மகனுக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டாபய
  • பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு படையெடுக்கும் ஆபத்து?
  • இராணுவ பின்னணியுடையவரை ஆளுநராக ஏற்றுக்கொள்ள முடியாது! வடக்கிலிருந்து எழுந்தது எதிர்ப்பு
  • பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை! சாரதிகள், நடத்துனர்கள் முறைப்பாடு
  • தேர்தலின் போது கடுமையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு
  • முறுகல் தீவிரம் - சீன மாணவர்களுக்கு தடை விதித்தார் ட்ரம்ப்