கருணாவின் சர்ச்சைக்குரிய கூற்று! கவனம் தேவை இல்லையேல் ஆபத்து!செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

ராஜபக்சாக்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் - நவீன் திஸாநாயக்க

கருணாவின் சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

கவனம் தேவை, இல்லையேல் ஆபத்து - சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

வவுனியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு : பொலிஸார் நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் யார்? ஓகஸ்ட் 7 கூடுகிறது பேரவை

அரச நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அலுவலக நேரத்தில் மாற்றம்

அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து மீண்டும் எழுந்துள்ள புதிய சர்ச்சை