பிரபாகரனை காட்டிக் கொடுத்த கருணா! உண்மையை சொன்ன மகிந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி புலனாய்வு பிரிவினரிடம் கருணா சரணடைந்தார். பிரபாகரனின் சடலத்தையும் அவர் தான் அடையாளம் காட்டினார். புலிகளுடன் சேர்ந்து அவர் அழியவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், 2005 இல் நான் ஜனாதிபதியானதன் பின்னரே புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,