அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள எம்சீசீ உடனபடிக்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

எம்சீசீ என்ற மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடனபடிக்கை தொடர்பான நிபுணர் குழுவின் மீளாய்வு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகர் ஜீ.எல்.பீரிஸ் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை மீளாய்வு குறித்து அரசாங்கமும், அமைச்சரவையும் ஆராய்வதற்காக அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டுக்கு பாதகமாக இருக்குமாக இருந்தால் அது எம்சீசீ ஆக இருந்தால் என்ன? வேறு எந்த உடன்படிக்கையாக இருந்தால் என்ன?

அவற்றில் கைச்சாத்திடப்படமாட்டாது என்று பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.