புலிகளிடமிருந்து முஸ்லிம்களை பாதுகாத்தது யார்? மஹிந்த வெளியிட்ட தகவல்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

விடுதலைப் புலிகளிடம் இருந்து முஸ்லிம் மக்களின் உரிமைககளையும் கௌரவத்தையும் பாதுகாகாக்க செயற்பட்டோம். விடுதலைப் புலிகளுடன் போரிட்ட நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடன் போரிடவில்லை. யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,