கருணாவுக்கு மரண தண்டனை விதியுங்கள்! தென்னிலங்கையில் வெடித்த சர்ச்சை

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனுக்கு(கருணா) மரண தண்டனை விதிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஓமல்பே சோபித தேரர் கருணாவை பசுத்தோல் போர்த்திய பயங்கர புலி என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,