பௌத்தம் வரும் முன்னர் இந்து மதமே இல்லை! தேரர் தடாலடி - இலங்கையில் வெடிக்கும் பூகம்பம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பௌத்தம் வரும்முன் இலங்கையில் இந்து மதம் இருந்தமைக்கு சான்றுகள் இல்லை என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கி.பி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தில் சிவலிங்கத்திற்கான பூஜைகள் என்ற ஒன்றே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,